புதுக்கோட்டை எம்எல்ஏவாக கார்த்திக் தொண்டைமான் பதவியேற்பு

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மரணமடைந்ததை அடுத்து கடந்த 12ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று சென்னை சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சபாநாயகர் ஜெயக்குமார், துணை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் சபாநாயகர் அறையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கார்த்திக் தொண்டைமான் எம்எல்ஏகளுக்கான உறுதிமொழியை கூறி பொறுப்பேற்றுக் கொண்டார். சபாநாயகர் ஜெயக்குமார் புதிய எம்எல்ஏவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து கார்த்திக் தொண்டைமான் எம்எல்ஏ முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் சட்டசபையில் அதிமுகவின் பலம் 150 ஆக உயர்ந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications