நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் ஆனித்திருவிழா: தினமும் கலை நிகழ்ச்சிகள்
நெல்லை: நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு 10 நாட்களும் கல்ச்சுரல் அகாடமி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து கல்ச்சுரல் அகாடமியின் துணை தலைவர் சோனா வெங்கடாசலம் கூறுகையில்,
நெலலையப்பர் கோவில் ஆனித் திருவிழா வரும் 24ம் தேதி துவங்கி ஜூலை 2ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி கல்ச்சுரல் அகாடமியின் சார்பில் 10 நாட்கள் கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியை சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமி துவங்கி வைக்கிறார்.
அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி முன்னிலை வகிக்கிறார். இதில் மாலை 5.30 மணிக்கு பரதநாட்டியமும், 7.30 மணிக்கு இளம்பிறை மணிமாறன் சொற்பொழிவும் நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு பக்தி பாடல், 7.30 மணிக்கு ஞானசம்பந்தரின் சுழலும் சொல் அரங்கம், 27ம் தேதி சிவலாய நாட்டிய பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி, 28ம் தேதி மாலை 7.30 மணிக்கு மகதி குழுவினரின் பக்தி இன்னிசை, 29ம் தேதி மாலை நரசிம்மர் நாடகம், 30ம் தேதி மாலை நெல்லை கண்ணன் சொற்பொழிவு, ஜூலை 1ம் தேதி பாம்பே ஜெயஸ்ரீ பக்தி இன்னிசை, 2ம் தேதி மாலை 7 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமியி்ன் கிராமிய இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications