பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரதாஸ் மரணம்
மூத்த பத்திரிக்கையாளரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தலைவருமான டி.எஸ்.ரவீந்திரதாஸ் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 66.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவரான ரவீந்திரதாஸ் கல்லீரல் நோய் பாதிப்பினால் சிலகாலம் அவதிப்பட்டு வந்தார். நோயின் கடுமையினால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்து சிறுநீரகங்களும் செயல் இழக்கவே வியாழக்கிழமை இவர் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவீந்திரதாஸின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 66 வயதான ரவீந்திரதாஸ் ஆசிரியப் பணியை விட்டு பத்திரிக்கை துறைக்கு வந்தவர். நீண்டகாலம் பத்திரிக்கையாளராகவும், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும்.மூத்த பத்திரிக்கையாளருமான ரவீந்திரதாஸ் உடல்நல குறைவால் இன்று மரணமடைந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்,இரண்டு மகள் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications