வாளிக்குள் விழுந்து ஒரு வயது சிறுவன் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வேப்பேரியில் வாளிக்குள் விழுந்து ஒரு வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்தான்.
வேப்பேரியைச் சேர்ந்த குல்தீப் என்பவரின் ஒரு வயது மகன் யாஷ் சுரானா. நேற்று இவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது தாயார் சமையலறையில் பிசியாக இருந்துள்ளார்.
அப்போது சிறுவன் பாத்ரூமுக்குள் போயுள்ளான். அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் எட்டிப் பார்த்த சிறுவன் தவறி உள்ளே விழுந்து விட்டான். நீரில் மூழ்கிய அவன் மூச்சுத் திணறியுள்ளான்.
அவனது சத்தம் கேட்டு ஓடி வந்த தாயார் தனது கணவருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications