எனக்கு பதவியோ, அதிகாரமோ தேவையில்லை, ஆனால்...: சரத் பொன்சேகா
Subscribe to Oneindia Tamil

மாத்தறையில் நடந்த பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறுகையில்,
எதிர்கட்சியில் தலைமைக்கான போட்டிகளும், தனிப்பட்ட பிரச்சனைகளும் உள்ளது. இது போன்ற சச்சரவுகள் இருக்கும் வரை அதை வைத்தே இந்த அரசு தப்பித்துவிடும்.
எனவே, பதவி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்கவும், மக்களின் நன்மைக்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எனக்கு பதவியோ, அதிகாரமோ தேவையில்லை. அது போன்ற அதிகாரங்கள் எனக்கு இருந்தபோதும், அதனை தூக்கி எறிந்துவிட்டே மக்கள் முன்பு வந்துள்ளேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு உள்ளது. அதை நான் சிறப்பாக செய்வேன் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications