மும்பை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ அதிகாரி தான் தோட்டாக்கள் கொடுத்தார்: அபு ஜிண்டால்

26/11 மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் டெல்லி போலீசாரிடம் சிக்கினான். போலீஸ் காவலில் உள்ள ஜிண்டால் விசாரணையின்போது மும்பை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரி மேஜர் சமீர் அலி தான் 2 கார்ட்டன் நிறைய ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு வழங்கினார் என்றும், அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்து தோட்டாக்களை வழங்கியதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
முன்னதாக சமீர் அலி கராச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து மும்பை தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் என்றும், அது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்றும் ஜிண்டால் தெரிவித்திருந்தான்.
மும்பை தாக்குதல்களில் மேஜர் சமீர் அலியின் பங்கு குறித்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியும் தெரிவித்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications