விபச்சார விடுதிகளின் சுவர்களை அலங்கரிக்கும் காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்கள்!!
டெல்லி: காணாமல் போன சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்காக அவர்களின் புகைப்படங்களை, விபச்சார விடுதிகளில் மாட்டி வைக்கின்றனராம் டெல்லி போலீஸார். போலீஸாரின் இந்த செயல் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சார விடுதிகளுக்கு வரும் சில நல்லவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு தங்களுக்குத் தகவல் தருவார்கள் என்று போலீஸார் இதற்குக் காரணம் கூறுகிறார்கள்.
டெல்லியின் சிவப்பு விளக்குப் பகுதியாக திகழ்வது ஜிபி சாலை. இங்கு பல விபச்சார விடுதிகள் செயல்படுகின்றன. இங்குதான் காணாமல் போன, கடத்தப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை மாட்டி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்த போஸ்டர்களில் சிறுமிகளின் புகைப்படங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள், அதிகாரிகளின் செல்போன் எண்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபச்சார விடுதிகளில்தான் கடத்தப்படும் சிறுமிகள் விற்பனை செய்யப்படுகிறார்கள். எனவேதான் காணாமல் போன, கடத்தப்படும் சிறுமிகள் குறித்த புகைப்படங்களை இங்கு வைத்துள்ளோம். இந்த சிறுமிகளின் புகைப்படங்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள், அவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications