ராகுல் காந்தி ஒரு வெத்து வேட்டு... சொல்கிறார் யஷ்வந்த் சின்ஹா!
டெல்லி: ராகுல் காந்தி ஒரு நமுத்துப் போன தோட்டா. இவரை காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளரக யாரை நிறுத்துவது என்பதை இப்போதே பாஜக தலைமை முடிவு செய்ய வேண்டியதில்லை. அடுத்த அரசை பாஜகவால் அமைக்க முடியும் என்ற நிலை வரும்போது மட்டுமே அதுகுறித்து பாஜக யோசிக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி ஒரு நமுத்துப் போன தோட்டா, வெத்து வேட்டு. அவரை காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு நிறுத்தும் என்று நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்புகள் குறைவே என்பது எனது கருத்தாகும்.
நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு நிறுத்துவது குறித்து பாஜகவுக்குள் விவாதம் நடக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அதற்கான நேரம் இப்போது வரவில்லை. பத்திரிக்கைகள்தான் இதுகுறித்துப் பேசிக் கொண்டுள்ளன.
இதே மீடியாக்கள்தான் 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு மோடியை கிரிமினல் என்று வர்ணித்தன. இன்று இதே மீடியாக்கள்தான் மோடியை பிரதமர் வேட்பாளராக வர்ணிக்கின்றன. இதில் எதை உண்மை என்று கூறுவது? என்றார் சின்ஹா.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications