அண்ணா பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நெல்லை மையம் நீக்கம்: மாணவர்கள் ஆர்பாட்டம்
நெல்லை: அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரியின் நெல்லை மையம் சேர்க்கை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி நெல்லை மையத்தில் 2008ம் ஆண்டிலிருந்து மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. இங்கு இளநிலை படிப்பில் 3 பாடப்பிரிவுகளில் 180 பேரும், முதுநிலை படிப்பில் 12 பாடப்பிரிவுகளில் 240 பேரும், இளநிலை பகுதி நேர படிப்பில் 6 பாடப்பிரிவுகளில் 180 பேரும், முதுநிலை பகுதி நேர படிப்பில் 8 பாடப்பிரிவுகளில் 160 பேரும் படித்து வருகின்றனர். இங்கு பேராசிரியர்கள் 75 பேரும், அலுவலக ஊழியர்கள் 60 பேரும் உள்ளனர்.
இங்கு இந்த கல்வியாண்டில் 160 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஆயத்தமாக இருந்தனர். இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதற்கிடையே நெல்லை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரி மையம் மட்டும் சேர்க்கை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலுள்ள மையங்களில் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் நெல்லை மையத்தைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை கண்டித்து பாளையங்கோட்டை புது பேருந்து நிலையம் அருகேயுள்ள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மையத்தில் நேற்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications