பஸ்ஸ்டாப்பில் நிர்வாணமாக சுற்றிய வாலிபர்: ஓட்டம் பிடித்த பெண்கள்
நெல்லை: காவல்கிணறு பேருந்து நிறுத்தத்தில் நிர்வாண கோலத்தில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள், பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக சுற்றினார். அவரின் கோலத்தை கண்ட மாணவிகள், பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஓர்க்ஷாப்பில் இருந்த இளைஞர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து ஆடைகள் அணிவி்த்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த ஆடைகளையும் சில நிமிடங்களில் கிழித்து எறிந்து விட்டு அந்த வாலிபர் மீண்டும் நிர்வாணமாக உலா வந்தார். அங்குள்ள பல் மருத்துவமனை முன்பு அவர் சுற்றி திரிந்ததால் மாணவிகள் தர்மசங்கடத்துக்கு ஆளாகினர். அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications