மெயின் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: வியாபாரிகள் மகிழ்ச்சி

குற்றாலம் பகுதியில் தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி ஆடி வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் மலைப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து குளித்துச் சென்றனர். மெயின் அருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தபோதும் அஙகும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே மெயின் அருவி மக்கள் கூட்டத்தால் களை கட்டியது. வனப் பகுதியில் விடிய, விடிய பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications