டெசோ மாநாட்டுக்கு அனுமதி, எங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி -திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெசோ மாநாட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு திமுகவுக்கு்க் கிடைத்த வெற்றி என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. தீர்ப்பையும் திமுக உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. திடலில் டெசோ மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. பேனர் கட்டுவது, ஒலிபெருக்கிகள் தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த தீர்ப்பு திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வெற்றிப் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த திமுகவினர் பெரும் உற்சாகக் குரல் எழுப்பினர்.
இந்த தீர்ப்பு குறித்து திமுக வக்கீல்கள் பிரிவு தலைவர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவிக்கையில், இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
More From
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications