இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி ஏற்பட வாய்ப்பு?
Subscribe to Oneindia Tamil
பலு: இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலி 6.6 ஆக பதிவாகியுள்ளதால் மக்கள் சுனாமி பீதியில் உறைந்துள்ளனர்.
சுலவேசி தீவில் உள்ள பலு நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருப்பதால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் சேதவிபரம் பற்றி இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்தோனேசியாவில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் சுனாமி பீதியில் உறைந்து போயுள்ளனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications