சிங்கள கடற்படையின் அட்டூழியம் தொடருகிறது- 28 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கைக் கடற்படை மீண்டும் சிறைபிடித்திருக்கிறது.
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்ற் மீனவர்கள் 28 பேர் கச்சத்தீவு கடற்பரப்பில் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிங்ளக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அதில் இருந்த மீன்களை கடலில் கொட்டினர். வலைகளை அறித்து எறிந்தனர். படகுகளில் இருந்த 28 தமிழக மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.
சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது தொடர்கதையாகிவிட்டது என்பதும் தொடர்கதைதான்!
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications