கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்திய முன்னாள் ஆட்சியர் சகாயத்துக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

மதுரையில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டு பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருந்த பி.ஆர். பழனிச்சாமி இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 22 பேர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் முன் ஜாமீனுக்காகக் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசும் கிரானைட் கொள்ளையை விட்டுவிடுவதாக இல்லையென முன்னாள், இந்நாள் அதிகாரிகள் என அனைவரையும் ரவுண்டு கட்டி அடித்து வருகிறது.
இந்நிலையில் அரசுக்கு அறிக்கை கொடுத்த முன்னாள் ஆட்சியர் சகாயத்தை கொலை செய்யவும் கிரானைட் கொள்ளை கும்பல் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அரசிடம் பாதுகாப்பு கோரவும் சகாயம் குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications