கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் குடித்தனம் - உறவுக்கார பையனை தூக்கிய திமுக எம்.எல்.ஏ மீது புகார்

சென்னை சாலிகிராமம் வால்மீகி தெருவைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அன்னலட்சுமி கணவரை பிரிந்து வாழ்கிறவர். இவருடக்கும் கம்பத்தைச் சேர்ந்த ரூபேஸ் எனவருக்கும் காதல் ஏற்பட கடந்த மாதம் கல்யாணமும் செய்து கொண்டனர். அன்னலட்சுமி திருமணம் செய்து கொண்ட ரூபேஸின் மாமா திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன்.
அன்னலட்சுமியுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த ரூபேஸை ராமகிருஷ்ணனின் ஆட்கள் கம்பத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். அன்னலட்சுமியால் ரூபேஸை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் இப்போது சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.
தம்மிடம் எம்.எல்.ஏ, கம்பம் ராமகிருஷ்ணன் பேசியதாகவும் ரூபேசை விட்டு விலகிப் போய்விடு என்று எச்சரித்ததாகவும் அன்னலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரூபேஸின் உறவினர்கள் கூறுவதைப் போல தாம் சொத்துக்கு ஆசைப்பட்டு ரூபேஸை திருமணம் செய்யவில்லை.. சொத்து எதுவும் இல்லாமல் ரூபேஸுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications