2வது வழக்கில் ஷானாஸைக் கைது செய்கிறது போலீஸ்!

பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஷானாஸை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னை கொண்டு வந்து தற்போது புழல் மகளிர் சிறையில் அடைத்துள்ளனர்.
அவரை அடையாறு சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீஸார் கைது செய்தனர். இந்தப் புகாரின் பேரில்தான் தற்போது ஷானாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முகலிவாக்கம் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தற்போது மாங்காடு போலீஸாரும் ஷானாஸைக் கைது செய்கின்றனர். இதற்காக கோர்ட் அனுமதியைக் கோரியுள்ளனர். அனுமதி கிடைத்ததும் கைது செய்யவுள்ளனர்.
இவர்கள் தவிர புளியந்தோப்பு பிரசன்னா, புரசைவாக்கம் சம்சுதீன், திருவொற்றியூர் சரவணன் ஆகியோர் கொடுத்த புகார்களும் பெண்டிங்கில் உள்ளன. இவர்கள் புகாரின் மீதும் நடவடிக்கை எடுத்து ஷானாஸைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே சிறையில் ஷானாஸ் படு உற்சாகமாக இருக்கிறாராம். அவரிடம் பல்வேறு பெண் கைதிகளும் கதை கேட்டு வருகின்றனராம். அவர்களிடமும் தான் நான்கு திருமணங்களை மட்டுமே செய்தேன் என்று கூறி வருகிறாராம் ஷானாஸ்.
அவர் கர்ப்பமாக இருப்பதால் தினசரி அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனராம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications