அப்படி ஒன்னும் ரொம்ப ஈசியாக புதிய சமையல் எரிவாயு இணைப்பு கிடைச்சுடாது!

புதிய எரிவாயு இணைப்பு பெறுவோருக்கு விநியோகிப்பாளர்களே ஆவணங்களை சரிபார்த்து வந்தனர். ஆனால் இந்த நடைமுறையால் ஒருநபர் வேறு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் எரிவாயு இணைப்பை பெற்றுக் கொள்ள வாய்ப்பும் இருந்தது. தற்போது அனைத்து நிறுவனங்களினதும் புதிய இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நன்கு பரிசீலிக்கபப்ட்ட பிறகே புதிய இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்கெனவே 1 கோடி போலி எரிவாயு இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஒரே வீட்டில் இந்த 3 நிறுவனங்களிடமிருந்தும் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் என்பதும் கூட தெரியவந்தது. இப்படி போலியான இணைப்பை பெற்றிருப்போருக்கு நிறுவனங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு அவற்றை திருப்பி ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தபப்ட்டிருக்கிறது.
இதற்காக புதிய சமையல் எரிவாயு இணைப்பு கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நன்கு பரிசீலிக்குமாறு மாநில மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. புதிதாக விண்ணப்பித்திருப்பவர் வேறு நிறுவனங்கள் மூலம் ஏற்கெனவே எரிவாயு இணைப்பு பெற்றிருக்கிறாரா என்பதை ஆராய்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications