அக். 9 வரை கூடங்குளத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை இப்போராட்டம் வன்முறை மற்றும் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த வன்முறை, கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் பலியாகியுள்ளார். ஒரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வராஜ் கூறுகையில்,
கூடங்குளம் அணுஉலையை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 10.09.2012 மாலையுடன் முடிவடைந்த தடை உத்தரவு அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications