கேம்பஸ் இன்டர்வியூ.. வேலைக்கு ஆள் எடுப்பதை குறைத்துக் கொண்ட சாப்ட்வேர் நிறுவனங்கள்
சென்னை: சாப்ட்வேர் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடக்கும். இந்த ஆண்டும் கேம்பஸ் செலக்ஷன் நடந்தாலும், அதில் பங்கேற்க வரும் சாப்ட்வேர் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அவர்கள் பணிக்குத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கடந்த 3 நாட்களாக நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 3,603 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அக்சென்சர் நிறுவனம் 1,492 பேருக்கும், விப்ரோ 1,308 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு இந்த கல்வி மையத்துக்கு 55 நிறுவனங்களே கேம்பஸ் இன்டர்வியூ நடத்த வந்தன. வழக்கமாக 150 நிறுவனங்கள் வரை வருவது வழக்கமாகும். கடந்த ஆண்டு மிக அதிகபட்சமாக 188 நிறுவனங்கள் வந்து 95 சதவீதம் பேரை தேர்வு செய்துவிட்டுப் போயின.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை 55 நிறுவனங்களே வந்துள்ளன. குறைவானவர்களையே தேர்வு செய்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு தந்த அதே ஊதியத்தையே கிட்டத்தட்ட இந்த ஆண்டும் தர முன் வந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications