நிதிஷ்குமாருக்கு எதிராக செருப்பை தூக்கி போராடிய ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar
மதுபானி: பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக ஒப்பந்த ஆசிரியர்கள் செருப்பைக் காண்பித்து நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தில் மதுபானி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் திரண்டிருந்த ஒப்பந்த ஆசிரியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியபடி செருப்புகளை தூக்கி காண்பித்தனர்.

நிதிஷ்குமாருக்கு ஆசிரியர்கள் இப்படி செருப்பு மரியாதை கொடுப்பது ஒன்றும் முதல் முறையும் அல்ல! ஏற்கெனவே மூன்று மாவட்டங்களில் இதுபோன்ற செருப்பு மரியாதை ஆசிரியர்களால் கொடுக்கபப்ட்டிருக்கிறது.

ஆனால் நிதிஷ்குமாரோ, எதிர்க்கட்சிகள்தான் ஆசிரியர்களை தூண்டிவிடுகின்றன என்று கூறியிருக்கிறார்.

அப்படி என்ன ஒப்பந்த ஆசிரியர்கள் கோருகின்றனர்? இதர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+