காங். காரியக் குழு கூட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் திரும்பப் பெற்ற நிலையில் முதல் முறையாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் ராகுல் காந்திக்கு கூடுதலாக கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் குற்றச்சாட்டை சமாளிப்பது எப்படி என்றும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக்க் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி, நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் விவரித்ததாகக் கூறினார். மேலும் பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொண்டு வரும் அனைத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications