மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் 'கரண்ட் கட்'
சிவகங்கை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்ட கூட்டத்தில் 3 முறை மின்தடை ஏற்பட்டதால், அமைச்சரும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் கரு.முருகானந்தம் தலைமையில் சிவகங்கையில் நாடளுமன்ற தொகுதி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதிஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொகுதியில் உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். இதனால் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.
இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது, 2 முறையும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசிய போது, ஒரு முறையும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள், நம்ம கூட்டத்திலேயே மின்தடையா என்று அதிர்ச்சி அடைந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications