டிசம்பர் இசைக்கச்சேரி: மியூசிக் அகாதெமி சார்பில் முதல்வருக்கு அழைப்பு
சென்னை: டிசம்பர்மாதம் சென்னையில் நடைபெறும் இசைக்கச்சேரியை தொடக்கிவைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவிற்கு மியூசிக் அகாதெமி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் ( டிசம்பர் - ஜனவரி ) சென்னையில் இசைவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மியூசிக் அகாதெமியில் இசைவிழா தொடங்குகிறது. மியூசிக் அகாதெமி தலைவர் என்.முரளி, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்கிழமையன்று முதல்வரை நேரில் சந்தித்து, இசைவிழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இது குறித்து கருத்து கூறியுள்ள முரளி கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் இசைவிழாவை துவக்கி வைப்பதற்காக அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுத்தோம். அப்பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டதால் அதற்கான நிவாரணப்பணிகளில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது. இந்த ஆண்டு இசை நிகழ்ச்சியை தொடக்கிவைக்க முதலமைச்சர் ஜெயலலிதா கண்டிப்பாக வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications