சோனியா ஒரு சமாதான புறாவாம்- நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil

2012-ம் ஆண்டுக்கான உலக சமாதான நோபல் பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விழிப்பூட்டும் மையம் பரிந்துரைத்துள்ளது.
சோனியாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று 9-வது முறையாக இந்த அமைப்பே பரிந்துரைத்து வருகிறது. இது தொடர்பாக இம் மையத்தின் தலைவர் மஜாஜ் முங்கெரி கூறுகையில், சோனியா காந்தி மிகப்பெரிய உலக சமாதான ஆர்வலர். மிகப்பெரிய சமூக ஆர்வலரும் ஆவார். எனவே அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார் அவர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications