அடுத்தடுத்து ஊழல் புகார்... ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சஸ்பெண்ட்!
ராமநாதபுரம்: பல்வேறு ஊழல் புகார்கள் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜுலு சஸ்பென்ட் செய்யப்பபட்டார்.
கேவிந்தராஜுலு மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருந்தன. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் உதயன் தலைமையில் ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வந்து, இந்த ஊழல்கள்குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு தடுப்பு அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
அதன்படி, ராமநாதபுரம் வந்த அதிகாரிகள், மாவட்ட முதன்மை நீதிபதி பணிவிடுப்பில் இருந்ததால், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சிவசுப்ரமணியனிடம் கோவிந்தராஜுலுவை தற்காலிக பணிநீக்கம் செய்யும் உத்தரவை வழங்கினர்.
அந்த உத்தரவு நகல், கோவிந்தராஜுலு வீட்டின் வாசலில் ஒட்டப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications