துரை தயாநிதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுமா.. நாளை தெரியும்

மதுரையில் கிரானைட் மோசடி தொடர்பாக கீழவளவு போலீசார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்யவும் போலீசார் தேடி வருகிறது. இநத நிலையில் துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதின்றக் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவரை கைது செய்ய அவரது மனைவி அனுஷா, அக்காள் கணவர் வெங்கடேஷ், மாமனார் சீதாராமன் உள்பட உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் துரை தயாநிதியை கைது செய்ய பிடிவாரன்ட் கேட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுரை கீழவளவு போலீசார் நேற்று மனு செய்தனர். மனுவை மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் விசாரித்தார்.
அப்போது துரை தயாநிதி தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், எங்கள் தரப்பிற்கு எந்தவித நோட்டீசும் தரப்படவில்லை. எனவே இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் தேவை என்று வாதிட்டனர்.
இதையடுத்து பிடிவாரண்ட்டை பிறப்பிக்கக் கோரும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதியான நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், அன்றைக்கு துரை தயாநிதி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நேற்றைய விசாரணையின்போது பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அவர்களும் நாளை பதில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications