கர்நாடக பயணிகள் ரயிலில் திடீர் தீ- இருவர் பலி- 5 பேர் காயம்
குல்பர்க்கா: வட கர்நாடகப் பகுதியில் குல்பர்க்கா அருகே பயணிகள் ரயிலில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நோக்கி Falaknuma எக்ஸ்பிரஸ் ரயில் வடகர்நாடகப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குல்பர்க்கா நகரம் அருகே பிற்பகல் 1.30 மணியளவில் ரயிலின் மூன்று பெட்டிகளில் திடீரென தீ பிடித்தது.
இந்தத் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் கருகி உயிரிழந்துவிட்டனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
டெல்லியில் தீ விபத்து
இதனிடையே டெல்லியில் க்ரெளன் பிளாசா அருகே உள்ள ஓக்லா துணை மின்நிலையத்தில் திடீரென இன்று பிற்பகல் 2.40 மணியளவில் தீப்பிடித்தது. 14 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன. இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications