சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பது என்ற அரசின் கொள்கை முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக மறுத்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி கொடுத்தது. இதனாலேயே ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசிலிருந்து வெளியேறி சிறுபான்மை அரசானது.இந்த நிலையில் வழக்கறிஞர் சர்மா என்பவர் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா, ஏ.ஆர்.தவே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பெமாவில் திருத்தம்
ஆனால் இதனை அமல்படுத்தும் முன்பு அன்னிய செலாவணி நிர்வாக கட்டுப்பாடு சட்டமான பெமாவில் ரிசர்வ் வங்கி உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தியிருக்க வேண்டும்.. இருப்பினும் இனி இத்திருத்தம் கொண்டுவந்தால் சட்ட சிக்கலை சரி செய்துவிடலாம் என்றனர் நீதிபதிகள்.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications