ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது
சென்னை: ஷூவிற்குள் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மறைத்து வைத்து, மலேசியாவுக்கு கடத்த முயன்ற 2 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு செல்ல இருந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளை, சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் செல்ல வந்த ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஷாஜகான்(32) மற்றும் சென்னை மண்ணடியை சேர்ந்த காஜாமொய்தீன்(31) ஆகியோர் வந்தனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனையிட்டனர். ஆனால் அதில் எந்த சர்ச்சைக்குரிய பொருளும் சிக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் அணிந்திருந்த காலணி(ஷூ) சற்று உயரமாக இருந்ததால், அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர்களின் காலணிகளை சோதனையிட்டனர். அப்போது ஒன்றரை கிலோ எடையுள்ள மெத்கோ கியுனா என்ற புதிய வகை போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரையும், சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications