அதிமுக எம்.பி. தம்பிதுரை மீது நில அபகரிப்பு புகார்.. பாயுமா வழக்கு?

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும்பாலும் திமுகவினர் மீதுதான் நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் கிளம்பினர். பெரிய பெரிய புள்ளிகள் முதல் சாதாரண பொட்டு வரை எக்கச்சக்கம் பேர் உள்ளே போனார்கள், வந்தார்கள். இந்த நிலையில் அவ்வப்போது அதிமுகவினர் பக்கமும் நில அபகரிப்புப் புகார்கள் கிளம்பியபடிதான் உள்ளன. இருந்தாலும் பெரிய தலை எதுவும் உள்ளே போனதாக தெரியவில்லை.
தற்போது மிகப் பெரிய தலையான தம்பித்துரை மீது ஒரு நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. சென்னை சூளைமேட்டைச்சேர்ந்த மோகன் என்பவர் தம்பிதுரைக்கு எதிராக கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார்.
ஆவடியில் உள்ள தமது நிலத்தை தம்பிதுரை அபகரித்து விட்டதாகவும், இதுகுறித்து காவல்துறை புகார் பதிவு செய்து தம்பித்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறை தம்பித்துரை மீது பாயுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications