ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கில் சாட்சி விசாரணை தொடங்குகிறது
சென்னை: மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 1-ல் இருந்து சாட்சி விசாரணையை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரம் தோல்வியடையும் நிலையில் இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால் திடீரென ப.சிதம்பரம் சொற்ப வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதே இதட்பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சிதம்பரத்தின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ராஜகண்ணப்பன் தமது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு நடைபெற்றது. அப்போது வழக்கின் சாட்சி விசாரணையை நவம்பர் 1-ந் தேதி முதல் நடத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications