கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு: தமிழக- கேரள எல்லையில் நிலச்சரிவு
மேக்கரை: வடகிழக்குப் பருவமழை ஜோராக கொட்டி வரும் நிலையில் தமிழகம்- கேரள எல்லையில் வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் ராட்சத காட்டு மரங்கள் விழுந்து வருகின்றன.
தமிழக-கேரள பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்து போன நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக வலுப்பெற்று வருகிறது. இம்மழை கேரளாவிலும் வலுவடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கேரள மாநிலத்தின் நுழைவு பகுதியான ஆரியங்காவு பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அச்சன்கோவில் பகுதியில் உள்ள கும்பா உருட்டி அருவி, மணலாறு, அச்சன்கோவில் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வருவதால் வனப்பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு
ஏற்பட்டுள்ளது. இதனால் இராட்சத மரங்கள் காட்டு பகுதியில் விழுந்து வருகின்றன.
தமிழகத்தின் வழியாக அச்சன்கோவில் செல்லும் கேரள பயணிகள் கூறும்போது 92ம் ஆண்டு ஏற்பட்ட மழை சேதம் போல் தற்போது ஆகுமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications