டாய்லெட் இல்லாத வீட்டு மாப்பிள்ளைகளை நிராகரியுங்கள்.. பெண்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் சூப்பர் அட்வைஸ்

நாட்டில் கோவில்களைக் கட்டுவதற்குப் பதில் டாய்லெட்கள்தான் அதிகம் கட்டப்பட வேண்டும் என்ற யோசனையை அண்மையில் கூறியவர் ஜெய்ராம் ரமேஷ். இந்த நிலையில் பெண்களுக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார் அவர்.
ஜெய்ப்பூரில் நடந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டாய்லெட் வசதி ஒரு வீட்டில் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பிறகே அந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போங்கள். டாய்லெட் இல்லாத வீடுகளில் பார்க்கப்படும் மாப்பிள்ளைகளை நிராகரித்து விடுங்கள். டாய்லெட் இல்லாவிட்டால் திரு்மணம் கிடையாது என்று திட்டவட்டமாக கூறி விடுங்கள்.
ராகு கேது குறித்தெல்லாம் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கிறீர்கள். உங்களுக்குப் பொருத்தமானவராக மாப்பிள்ளை இருப்பாரா என்பது குறித்து ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆனால் உங்களது ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழல் குறித்தும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். அதுவும் முக்கியம்தானே... டாய்லெட் இல்லாத வீட்டில் நீங்கள் எப்படி நிம்மதியாக வசிக்க முடியும்.
திறந்தவெளிகளில் மல ஜலம் கழிப்போர் தயவு தாட்சன்யன்மின்றி கைது செய்யப்பட வேண்டும். ரயில்களில் தினசரி 2 கோடி பேர் பயணம் செய்கிறார்ள். ஒரு நாளைக்கு 50,000 ரயில் பெட்டிகள் இயக்கப்படுகின்றன. ஒரு கோச்சில் நான்கு டாய்லெட்கள் உள்ளன. இவற்றில் கழிக்கப்படும் மலம், சிறுநீர் எல்லாம் அப்படியே திறந்த வெளியில்தான் விடப்படுகின்றன என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications