நவ 22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: 'உஷ்ணத்திற்குப்' பஞ்சமிருக்காது!

நவம்பர் 22 முதல் டிசம்பர் 20 வரை
நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவை குழு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் டெல்லியில் வியாழன்று கூடியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 22ம் தேதி கூட்டுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 22 தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கிய மழைக்காலத் தொடர்
மழைக்கால கூட்டத் தொடரில் தினசரி அமளியும், ஒத்திவைப்பும்தான் முக்கிய அம்சமாக இருந்தது. மத்திய அரசு தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் 1,86,000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் முடங்கின.
குளிர்கால கூட்டத் தொடரில் ...
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விவகாரம்,வதேரா விவகாரம், என குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பிரச்சினையை கிளப்ப நிறைய உள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு
ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கண்டித்து அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டு வரப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications