ரவடி கோழிபாஸ்கரை கோழியைப் போல் அமுக்கி பிடித்தது சேலம் போலீஸ்
சேலம்: சேலம் சுற்றுவட்டாரத்தில் பிரபல ரவுடியான கோழிபாஸ்கர் போலீசில் சிக்கியுள்ளான்.
சேலம் செல்லக்குட்டி காடு பகுதியைச் சேர்ந்த கோழிபாஸ்கர் மீது மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவன். இருப்பினும் சிறையில் இருந்து வெளியே வந்தும் தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
சேலம் அன்னதானப்பட்டி திமுக பிரமுகர் சண்முகம் கடந்த மாதம் கொல்லப்பட்டதில் கோழிபாஸ்கருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
மேலும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் கோகுல் என்பவரை பணத்துக்காகக் கடத்திய வழக்கு, மாமனாரை மிரட்டி ரூ. 10 லட்சம் கேட்ட வழக்கு ஆகியவை நிலுவையில் இருந்தது. இதனால் கோழி பாஸ்கரை தூக்க போலீஸ் முடிவெடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெங்களூர், திருச்சி, கோவை, திருப்பூர் என இடங்களில் தேடிய போது சேலத்திலேயே கோழிபாஸ்கர் பதுங்கி இருப்பது தற்போது தான் தெரியவந்தது. இந்நிலையில் அன்னதானப்பட்டி மணியனூர் பகுதியில் கோழிபாஸ்கரை கோழி அமுக்குவது போல் போலீசார் பிடித்திருக்கின்றனர். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் கோழி பாஸ்கர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications