சென்னையில் கடல் சீற்றம், பல இடங்களில் கன மழை, பலத்த காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன

நிலம் புயல் சென்னையை வேகமாக நெருங்கி வருகிறது. நேற்று 550 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புயல் இன்று மேலும் 300 கிலோமீட்டர் தூரம் வரை நகர்ந்து வந்து விட்டது. இன்று மாலை புயல் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் புயல் நெருங்கி வருவதால், சென்னையில் பலத்த காற்றும், கன மழையும் நீடித்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய நகரின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது.
திருவொற்றியூர், எண்ணூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழைக் கொட்டித் தீர்த்தது.
பலத்த காற்று காரணமாக அடையார், மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை பல்துறை ஊழியர்கள் சேர்ந்து அகற்றி நிலைமையைச் சரி செய்ய முயன்றனர்.
கடல் நேற்று முதல் தொடர்ந்து கொந்தளிப்பாக உள்ளது. இதனால் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகள், விசைப்படகுகள், வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications