ரூ1,600 கோடி மோசடி புகார்: மிரட்டும் ராகுல்- சவால் விடும் சு.சுவாமி

புகார் என்ன?
சோனியாவும் ராகுலும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் பெயர் யங் இந்தியா. இந்த தனியார் நிறுவனமானது அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இப்பொது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ1,600 கோடி என்றும் சோனியா- ராகுல் காந்தி உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியே கடன் கொடுத்திருக்கிறது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். மேலும் அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் நிறுவனத்தில் இறந்து போன ஜவஹர்லால் நேரு, பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, ஜே.டி.பிர்லா ஆகியோர் இன்னமும் பங்குதாரர்களாக நீடிப்பதாகவும் அதன் தலைவராக காங்கிரஸ் பொருளாளர் வோரா இருப்பதால் இந்த முறைகேட்டில் சோனியா ஈடுபட்டிருக்கிறார் என்றும் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார்.
ராகுல் மறுப்பு
ஆனால் இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நிரகரித்துள்ளார், இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
சுவாமி விடுவதாக இல்லை
ஆனால் ராகுல் காந்தி தரப்பில் இருந்து தமக்கு எந்த ஒரு நோட்டீஸும் வரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் என் மீது வழக்குத் தொடரட்டும். வழக்கை நான் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாம் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று சவால் விடுத்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications