ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர் 43 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 43 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்துள்ளது.
இலங்கையின் புத்தளம் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப் படகில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு படகை இலங்கை கடற்படை வழிமறித்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தது. அப்படகில் இருந்த 43 பேரும் கைது செய்யப்பட்டனர். 7 படகோட்டிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.க்
கைது செய்யப்பட்டோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 26 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதியிலிருந்து இதுவரை மொத்தம் 116 இலங்கை நாட்டவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications