‘நாய்’ பேச்சு விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்திய சென்னை பத்திரிகையாளர்கள்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் பத்திரிகையாளர்கள் வாகனங்களில் தேமுதிகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் 100 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அலுவலக வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தேமுதிக அலுவகலம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள், விஜயகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் இனி செய்தியாளர்கள் சந்திப்பே நடக்கும் என்று அறிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications