என்ன பேச்சு இது, திக்விஜய் சிங் மீது கேஸ் போடுவேன்.. ராக்கி சாவந்த்
Subscribe to Oneindia Tamil

ராக்கி சாவந்த்தும், கெஜ்ரிவாலும் ஒன்றுதான். ஒன்றுமே இல்லாமல் ஏதோ இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருந்தார் திக்விஜய் சிங். இதற்கு ராக்கி சாவந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்ன பேச்சு இது. நான் என் வக்கீலுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் திக்விஜய் சிங்கை கோர்ட்டுக்கு இழுப்பேன். கண்டிப்பாக செய்வேன். அவதூறு கேஸ் போடப் போகிறேன். அரசியலில் ஈடுபடுவதை விட்டு விட்டு ஏன்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்களோ தெரியவில்லை. நான் கோர்ட்டுக்குப் போகும்போது திக்விஜய் சிங்குக்குத் தெரியும், நான் யார் என்று என்றார் கோபமாக.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications