சிறுதாவூர் பங்களாவில் தீபாவளி கொண்டாடும் ஜெயலலிதா
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் அவர் அங்கு சென்று ஓய்வெடுத்தார். அப்போது அவர் அங்கிருந்தே அரசு பணிகளை செய்து வந்தார். அங்கு தங்கியிருந்த நேரத்தில் கோட்டை மற்றும் சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்து சென்றார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் சிறிதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளார்.
தீபாவளி வரை அவர் அங்கு தான் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அதாவது அவர் அங்கு தான் தீபாவளி கொண்டாடுகிறார். அரசு அலுவல்கள் காரணமாக எப்போதும் பிஸியாக இருக்கும் அவர் சற்று ரிலாக்ஸ் செய்ய அங்கு சென்றுள்ளார். அவர் சிறுதாவூர் பங்களாவுக்கு செல்லும்போதெல்லாம் அவரது தோழி சசிகலா உடன் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications