இலங்கை ராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்ப்பு- கிளிநொச்சியில் முகாம்!
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களை முதல் முறையாக இலங்கை ராணுவத்தில் சேர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இலங்கை ராணுவத்தில் சிங்களவரே பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை யுத்தம் முடிந்த பிறகு கடந்த ஆண்டு சுமார் 1000 தமிழர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 18 முதல் 22 வயது வரையிலான இளம் தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தில் சேர்க்க அந்நாட்டு ராணுவம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சி அருகே பாரதிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்தினரே நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் பேசும் ராணுவத்தினரை நிறுத்துவதன் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசு என்கின்றனர் தமிழ் அரசியல்வாதிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications