கூடங்குளத்தில் டிச.15-ல் மின் உற்பத்தி- மன்மோகன் -புதின் இணைந்து தொடங்கி வைக்க திட்டம்?
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கூடங்குளம் முதலாவது அணுஉலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு சோதனை பணிகள் நடந்து வருகின்றன. இப் பணிகள் 10 நாட்களில் முடிந்து விடும். அனேகமாக டிசம்பர் 15-ந்தேதி மின்உற்பத்தி முறைப்படி தொடங்கப்படும். இதில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டு இருப்பதால் ரஷிய அதிபர் புதினை வைத்து திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்தபடி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் புதின் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறந்து வைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications