எகிப்தில் ரயிலுடன் மோதிய பள்ளிப் பேருந்து: 50 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே பள்ளிப் பேருந்து ரயிலுடன் மோதியதில் 50 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கெய்ரோவின் தென் பகுதியான அஷியுத் என்ற இடத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற போது பள்ளிப் பேருந்து ரயிலுடன் மோதியது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் 50 பேர் அப்படியே உருக்குலைந்து உயிரிழந்து போயினர்.
ரயில் பாதையின் கதவை மூடாமல் ஊழியர்கள் கவனக் குறைவாக இருந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த குழநதைகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தை எகிப்து பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications