அடுத்த ஆண்டு ஓஹோன்னு இருக்கப் போகுது ஐடி துறை! - சொல்லுது நாஸ்காம்
Subscribe to Oneindia Tamil

இந்திய மென்பொருள் நிறுவன அமைப்புகளின் கூட்டமைப்பான நாஸ்காம், வரும் ஆண்டில் ஐடி வர்த்தகம் எப்படி இருக்கும் என கணித்துள்ளது.
கடந்த ஆண்டு ஐடி துறையின் வர்த்தகம் 100 பில்லியன் டாலராக இருந்தது. வரும் ஆண்டில் இந்த வளர்ச்சி நிச்சயம் இரட்டை இலக்க சதவீதத்தில் அமையும் என அந்த அமைப்பின் தலைவர் சோம் மித்தல் தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் தகவல் தொழில் நுட்பத் துறையின் நோக்கம், வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் நிதியுதவி தொடர்பாக புதிய கொள்கைகளை வகுக்குமாறு நாஸ்காம் பிரதிநிதிகள் அரசுகளை வற்புறுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications