இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் ஏடாகூடமாய் சிக்கியக் கொண்ட கிம் கர்தஷியன்!

கிம் கர்தஷியனை ட்விட்டரில் பாலோ செய்கிறவர்கள் எண்ணிக்கை 17 மில்லியன்.. சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதைக் குறிப்பிட்டு "இஸ்ரேலில் வாழ்கிற ஒவ்வொருவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று போட்டுவிட்டார். ஆனால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீன்... இதனால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாளர்கள் கண்டன ட்விட்டுகளை தட்டிவிட ஆடிப் போய்விட்டார் கிம்! இன்னும் சில ட்விட்டுகள் ‘கொலை மிரட்டல்'களாக வந்து குவிந்திருக்கின்றன!
வேறுவழியின்றி முந்தைய ட்விட்டை டெலீட் செய்துவிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திருக்கிறேன் என்று மீண்டும் எழுதிப் போட்டிருக்கிறார். ஆனாலும் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. வேறுவழியில்லாமல் இரண்டு ட்விட்டுகளையுமே நீக்கிவிட்டு தமது இணையதளம் வழியாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தமது கருத்துகள் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருப்பதுடன் இஸ்ரேல்- பாலஸ்தீனம் மட்டுமல்ல... உலகெங்கும் யுத்தப் பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள் அனைவருக்குமாக பிரார்த்திக்கிறேன் என்று ஒரேயடியாக அறிக்கைவிட்டுவிட்டார்!
ஒருவழியாக ‘அலைகள் ஓய்ந்திருக்கின்றன'....
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications