காவிரி நதிநீர் வழக்கு: தமிழகம்- கர்நாடகா முதல்வர்கள் பேச்சுவார்த்த சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Subscribe to Oneindia Tamil

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அம்மனுவில் நடப்பு சம்பா சாகுபடிக்கான தண்ணீரை உடனே கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டது.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் சேர்த்து இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் டிகே ஜெயின் மற்றும் லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விவசாயிகளின் நலன் கருதி, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையிலாவது தீர்வு வருமா?
More From
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications