நிவாரணம் கொடுக்க கப்பலை விற்க வேண்டும்: 'பிரதிபா காவிரி" வழக்கில் திருப்பம்
Subscribe to Oneindia Tamil

நிலம் புயல் காரணமாக அக்டோபர் 31-ந் தேதி சென்னை கடற்பரப்பில் பிரதிபா காவிரி என்ற கப்பல் தரைதட்டியது. அப்போது கப்பலில் இருந்த பணியாளர்கள் உயிர் தப்பிக்க படகில் ஏறினர். ஆனால் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாகினர்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினர் சார்பில் கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த கப்பல் நிர்வாகமோ, கப்பலை விற்றுத்தான் நிவாரணம் வழங்க முடியும் என்று கூறியிருக்கிறது. இதைத் தொடந்து கப்பலை விற்பதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கப்பலை விற்க அனுமதி கோரி தனியே மனுத்தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications