ஜெ.வை சந்திக்க போயஸ் கார்டன் சென்ற மாற்றுத் திறனாளிகள் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கு சென்ற மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் கடந்த 4 நாட்களாக சென்னையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பினர்.
ஆனால் அவர்களை வழியிலேயே மடக்கிய போலீசார் அனைவரையும் கைது செய்தனர். மேலும் இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 நாட்களாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications